தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

குழந்தைகள் உரிமை பயிற்சி  முகாம்

திருச்சுழி ஒன்றியம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் ம.ரெட்டியபட்டியில் நடைபெற்றது.

Updated On :18 மார்ச் 2014, 6:49 pm

திருச்சுழி ஒன்றியம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் ம.ரெட்டியபட்டியில் நடைபெற்றது.

 வட்டார அளவில் நடைபெற்ற இப்பயிற்சியில் தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்புகளில் கற்பிக்கும் 158 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆசிரியர்களின் கடமைகள், கிராம அளவிலான பாதுகாப்பு குழு ஆகியவை தொடர்பான கருத்துகள் வழங்கப்பட்டன.

 பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் செயல்பட்டனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.